கடி ஜோக்ஸ் 41 - கடி ஜோக்ஸ்

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
-***-
வந்தவர் : என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்
டாக்டர் : அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
வந்தவர் : பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல
டாக்டர் : ???
-***-
ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம் புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!
மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?
ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!
-***-
ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்
-***-
ஆசிரியர் : திருக்குறளை எழுதியவர் யார்?
மாணவன் : எங்கப்பா சார்.
ஆசிரியர் : என்ன உளர்றே, யார் அவர்?
மாணவன் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 41 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், ஆசிரியர், மாணவன், சார், போகணும், யார், வந்தவர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ஒருத்தி