கடி ஜோக்ஸ் 2 - கடி ஜோக்ஸ்
-***-
ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
பீன்ஸ் : துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.
-***-
பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா : விமலா டா...
பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
-***-
சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்...
ரமேஷ் : "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...'
-***-
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
-***-
காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 2 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", இருக்கணும்னு, காதலன், தர்றதும், அம்மா, விழுந்து, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, பையன்