கடி ஜோக்ஸ் 39 - கடி ஜோக்ஸ்
அப்பா : டேய் அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?
மகன் : கடிகாரம் நின்னுப் போச்சுப்பா?
அப்பா : சாவி கொடுடா சரியாகிடும்.
மகன் : அதான்பா ரொம்ப நேரமா கொடுத்துக்கிட்டு இருக்கேன். அது வாங்கவே மாட்டேங்குதுப்பா...
-***-
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
-***-
நோயாளி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர் : எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி : விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
-***-
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
-***-
சானே : சொந்த ஊரு எது ?
ரோபோ : அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 39 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், jokes, நோயாளி, எப்ப, பீஸ், சொந்த, ஃப்ரீ, மகன், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அப்பா