சிரிக்கலாம் வாங்க 85 - சிரிக்கலாம் வாங்க
உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
-***-
” மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்”
” அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!”
-***-
““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?”
“அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”
-***-
நீங்களே கவிதை எழுதிட்டு நீங்களே நல்லாருக்குன்னு சொல்லிக்கறிங்களே? வெட்கமா இல்ல?
ம்ஹூம்.. வேற யாருமே சொல்லலைன்னா வேற என்னா பண்ண?
-***-
என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது!
அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... ஓ.கே!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 85 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, சேரன், நீங்களே, வயது, சிரிப்புகள், kadi, நகைச்சுவை