சிரிக்கலாம் வாங்க 99 - சிரிக்கலாம் வாங்க
நீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணீங்க?'
'அவர்தான் எசமான், காலி பண்ணு. காலி பண்ணு.. சொன்னாரு!'
-***-
பால் விலையை கூட்டப்போறேனுங்க
ஏம்பா?
அவ்வளவு தண்ணீர் கஷ்டம்.
-***-
மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான்.
அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்.
-***-
மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க விட்ருக்கே ஏன் ?'
'தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி துப்புவார் !
-***-
ஒவ்வொரு பண்டிகைக்கும் என் காதலிக்கு ஒரு சேலை வாங்கித் தருவேன்னு தெரியுமா?
நான் அவளுக்கு மேட்சா ஜாக்கெட் துணி வாங்கித் தருவேன்னு தெரியுமா?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 99 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாங்கித், தருவேன்னு, தெரியுமா, பண்ணு, காலி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்