சிரிக்கலாம் வாங்க 100 - சிரிக்கலாம் வாங்க
தலைவரே உங்க சொத்து விவரத்தை ஏன் வெளியிட மாட்டேங்கிறீங்க ?'
அப்புறம் என்னை வெளியில விடமாட்டாங்க !
-***-
ஒன்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...'
'கிழிஞ்சது போ, தலைவர் இப்போதைக்கு பேச்சை முடிக்கிற மாதிரி தெரியலை !'
-***-
நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்து விட்டீர்கேள, ஏன் தலைவரே?
ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.
-***-
ஜெயில்ல நடந்த விழாவுல கலந்துக்கப்போன தலைவர் மானத்தை வாங்கிட்டாராமே ?'
'ஆமாம், பழக்கதோசத்தல தரையில உட்கார்ந்துட்டார் !'
-***-
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 100 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், தலைவர், தலைவரே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை