சிரிக்கலாம் வாங்க 86 - சிரிக்கலாம் வாங்க
'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'
'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.
-***-
ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி ??
வேற என்ன வேணும் ???
கடிச்சிக்க ஏதாவது ??
நாய் இருக்கு..அவுத்து விடவா??
??????
-***-
இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;
நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....
அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா இல்லியே....
பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க....
-***-
வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்?
மேஜர் சுந்தர்ராஜன்
-***-
ஒரு அண்ணனும் தங்கச்சியும் ஓடி வர்றாங்க. அண்ணன் மேல்மூச்சு வாங்கறான். தங்கச்சி?
அவ Female மூச்சு வாங்குவா.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 86 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுங்க, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்