சிரிக்கலாம் வாங்க 74 - சிரிக்கலாம் வாங்க

"என்னங்க....நான் போட்டிருக்கிற இந்த கண்ணாடி நல்லால்லேன்னு சொன்னீங்க, உங்களுக்கு இனிமே முத்தம் குடுக்க மாட்டேன்!"
"குடுக்கவே வேண்டாம்! ஏன்னா நான் பக்கத்து வீட்டுக்காரன்
-***-
காலைல இருந்து கஷ்டப்பட்டு உங்களுக்கு பாடம் நடத்தி இருக்கேன்.. என்ன புரிஞ்சுது?
டீச்சர்.இஷ்டப்பட்டு பாடம் நடத்தலையா? அது ஏன்?
-***-
உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்....
கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்துக்கு நான் கால்சீட் தர்றேன் !
-***-
என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறான்
நீங்க என்ன பண்ணறீங்க.. ?
கசாப்புக்கடை வெச்சிருக்கேன்
அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க
-***-
"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."
"நிஜமாவா?" "ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 74 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உங்களுக்கு, நான், என்ன, நீங்க, பாடம், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்