சிரிக்கலாம் வாங்க 72 - சிரிக்கலாம் வாங்க
அப்பாவும் மகனும்.........
'பத்து நிமிடத்திற்கு ஒரு முறை படிக்கிறியே, ஏன்?''
''எங்க டீச்சர்தான் படிக்கும் போது நிறுத்தி நிறுத்தி படிக்கணும்'னு சொன்னார்!''
-***-
'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'
'செஞ்ச பாவம் சும்மா விடுமா'
-***-
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது;
சே... என் பொண்டாட்டியோட குடும்பம் நடத்தறதைவிட சாமியாரா போயிடலாம்ன்னு பார்க்கிறேன்டா!.......
ஒரு பெண்ணையே சமாளிக்க முடியாத நீ எப்படிப் பல பெண்களைச் சமாளிப்ப......
-***-
என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?
நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?
அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்
-***-
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.."
"யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 72 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", நிறுத்தி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை