சிரிக்கலாம் வாங்க 73 - சிரிக்கலாம் வாங்க
நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க ?'
'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க நெஜம்மா...!'
-***-
என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு…
அட… நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
-***-
மகாபாரதத்திலே உட்கார்ந்துகொண்டே இருந்தவர் யார்?
குந்தி தேவி!
-***-
ஆடி மாசம் பிறந்ததுக்கு உன் கணவர் ஏன் அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாரு ?
பின்ன அவருதான் என் வீட்டோட மாப்பிள்ளையாச்சே.
-***-
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு .............உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
-***-
” மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!”
” ஏன் முடியாது?”
” எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்”
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 73 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாசனை, ", முறை, முடியாது, கற்பூர, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், கணவர், டாக்டர்