சிரிக்கலாம் வாங்க 70 - சிரிக்கலாம் வாங்க
உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
'Addres'
-***-
ஏண்டி, பரிட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?
எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரிட்சைல் நல்ல 'Present' பண்ணனும்ன்னு.
-***-
"பக்கத்து வீட்டிலே டி.வி. ரிப்பேராம்... உடனே ஒரு மெக்கானிக்கை அழைச்சுட்டு வாங்க..." "அவங்க மேலே உனக்கு என்னடி இவ்வளவு அக்கறை?"
"நான் இங்கே மெகா சீரியல் பார்த்து அழுத்துக்கிட்டு இருக்கேன். அங்கே அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்களே...!
-***-
இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது;
மழையில நனைஞ்சு உன் மண்டை வீங்கிடுச்சா?
ஆமாம்! நான் நனைஞ்சது கொட்டுற மழையில.
-***-
ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 70 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ", ஜோக்ஸ், jokes, மழையில, நூல்ல, நான், kadi, நகைச்சுவை, சிரிப்புகள், அவங்க