சிரிக்கலாம் வாங்க 52 - சிரிக்கலாம் வாங்க
மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமிழ் தெரியாதே!
-***-
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...
"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"
-***-
படத்துல ஜோடியா நடிக்கறப்ப எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சு.
ஓஹோ, அப்புறம் எப்டி மாசமா இருக்கீங்க? பிசிக்ஸ்ம் ஒர்க்அவுட் ஆகிடுச்சு
-***-
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….
-***-
உங்க மாமா டெல்லிக்குப் போனாரே... அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 52 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, ஆகிடுச்சு, இருக்கார், ஒர்க்அவுட், எங்க, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், மயிலே, "