சிரிக்கலாம் வாங்க 53 - சிரிக்கலாம் வாங்க
“ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?”
“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க
-***-
வாத்தியாரை விட கோழி தான் Great. எப்படி?
வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.
-***-
அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி சொல்ற..?
சதா வாந்தியா வருதுனு சொன்னா...
சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியானு கேட்குறாரே....
-***-
நான் ஒரு புதுமுகம்னு அலட்சியம் ஏதும் பண்ணாம டைரக்டர் நல்லா என்னை கவனிச்சுக்கிட்டார்..
“புதுசு”ங்கறதால தான் “கவனிச்சிருப்பார்”
-***-
"அந்த டாக்டர் ரொம்ப பெரிய டாக்டர்... பதினெட்டு வயசுக்கு மட்டும்தான் ஆபரேஷன் பண்ணுவாராம்..."
"ஏன்..?"
"அவர் மேஜர் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவாராம்!"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 53 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ", ஜோக்ஸ், jokes, தான், டாக்டர், வாந்தியா, ஆபரேஷன், மட்டும்தான், பண்ணுவாராம், கோழி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, பீரோ, முட்டை