சிரிக்கலாம் வாங்க 50 - சிரிக்கலாம் வாங்க

” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”
“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்"
-***-
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது:
பாத்திரக் கடைக்கு வேலைக்கு புதுசா ஒரு பையனை சேர்த்தீங்களே, எப்படி நடக்கிறான்?
நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்கிறான்.
-***-
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.
-***-
ஏம்மா...தாலிகட்டின "புருசன" இந்த அடி..அடிக்கிற...?
இவன் தாலிகட்டினவன்... இல்லை! என்னை கூட்டிட்டு ஓடியாந்தவன்!! அவனா இருந்தா அடிஇன்னும் பலமா இருக்கும்!!!
-***-
டேய் லூஸு, சொந்தமா எதுவும் யோசிக்கமாட்டியா?
ஹலோ மேடம் , அந்தளவு மூளை இருந்தா நாங்க ஏன் ட்விட்டருக்கு வாரோம்? கதை எழுத போயிருப்போமே?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 50 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், இருந்தா, எங்க, சிரிப்புகள், kadi, நகைச்சுவை