சிரிக்கலாம் வாங்க 54 - சிரிக்கலாம் வாங்க
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
-***-
சிம்புவுக்கும், அவரோட அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்?
அப்பா செட் போடறதுல மன்னன், பையன் செட் பண்றதுல கண்ணன் # ஆர்ட் டைரக்ஷன் &; ஹார்ட் டைரக்ஷன்
-***-
"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?"
"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
-***-
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது:
ஏன் மச்சி உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீதானா? எனக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்பேன்!
சரி மாப்ள... எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா!
-***-
“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”
” ஏன் என்னாச்சு!”
” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 54 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், ", jokes, கல்யாணத்தை, எனக்கு, வீட்டு, டைரக்ஷன், அடிக்கடி, செட், நகைச்சுவை, kadi, என்ன, சிரிப்புகள்