தமிழ் - தமிழ் அகரமுதலி - அனாதிசைவன் முதல் - அனுகற்பம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அனிச்சை | நாகமல்லி ; விருப்பின்மை . |
| அனிச்சைப் பிராரத்தம் | விருப்பின்றி இன்ப துன்பம் நுகரும் பழவினை . |
| அனிசம் | எப்பொழுதும் . |
| அனிஞ்சில் | வில்வம் . |
| அனிட்டம் | வெறுப்பானது . |
| அனித்தம் | காண்க : அனிச்சம் ; சந்தனம் ; நிலையில்லாதது . |
| அனித்தியம் | பொய் ; நிலையில்லாதது ; சந்தனம் . |
| அனிதம் | கணக்கற்றது . |
| அனிருதம் | பொய் ; அநித்தியம் ; உழவு . |
| அனிலச்சூலை | வாதசூலை . |
| அனிலநாள் | காண்க : சுவாதி . |
| அனிலம் | காற்று ; வாதரோகம் ; பிறக்கை ; அச்சம் . |
| அனிலன் | வாயுதேவன் ; பராணவாயு ; எட்டு வசுக்களுள் ஒருவன் . |
| அனிழம் | காண்க : அனுடம் . |
| அனீகம் | படை ; அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு ; போர் . |
| அனீகனி | தும்பை . |
| அனீகினி | படை . |
| அனீச்சுரத்துவம் | ஈசத்துவமின்மை . |
| அனீசுவரவாதி | கடவுளில்லை என்போன் . |
| அனீசு | காண்க : பெருஞ்சீரகம் ; நட்சத்திரச் சீரகம் . |
| அனு | பிரதிச் செயல் ; பிரதி ; மோனையெழுத்து ; தொடர்ச்சி ; ஒழுங்கு ; அண்மை ; நோய் ; தாடை ; முகம் ; நாகணம் என்னும் மணப்பொருள் தரும் மரம் ; வடமொழி முன்னொட்டுகளுள் ஒன்று ; மஞ்சள் ; ஆயுதம் ; இறப்பு . |
| அனுக்கம் | வருத்தம் ; அச்சம் ; பலவீனம் ; முணக்கம் ; கம்மித இசை ; பாலநோய் ; சந்தனம் . |
| அனுக்கல் | ஒன்றோடு ஒன்று முட்டச் செய்தல் ; கெடுத்தல் ; வருத்துதல் . |
| அனுக்காட்டுதல் | சிறிது தோன்றுதல் ; குறிப்புக் காட்டுதல் . |
| அனுக்கிரகம் | அருள் ; ஐந்தொழிலுள் ஒன்று . |
| அனுக்கிரகித்தல் | அருள்செய்தல் . |
| அனுக்கிரமணி | பொருள் அட்டவணை ; நூற்பதிகம் . |
| அனுக்கிரமணிகை | பொருள் அட்டவணை ; நூற்பதிகம் . |
| அனுக்கிரமம் | ஒழுங்குமுறை . |
| அனுக்குசிரம் | சிர அபிநயவகை . |
| அனுக்குதல் | வருத்துதல் ; கெடுத்தல் ; யாழ்ப்பாணத்திலுள்ள கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல் . |
| அனுக்கை | அனுமதி . |
| அனுகதம் | தொடர்ந்து வருவது . |
| அனுகம் | காண்க : செஞ்சந்தனம் . |
| அனுகம்பம் | இரக்கம் . |
| அனுகமனம் | உடன்கட்டையேறுகை . |
| அனுகரணம் | ஒன்றன் செயல்போலச் செய்கை . |
| அனுகரணவுபயவோசை | இரட்டை ஒலிக் குறிப்பு . |
| அனுகரணவோசை | ஒலிக்குறிப்பு . |
| அனுகரித்தல் | ஒன்றனைப் போல் ஒழுகுதல் . |
| அனுகற்பம் | மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு . |
| அனாதிசைவன் | சதாசிவமூர்த்தி . |
| அனாதித்தரிசு | நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம் . |
| அனாதித்திட்டு | நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம் . |
| அனாதிநித்தம் | என்றும் நித்தியமாயுள்ளது . |
| அனாதிப்பஞ்சர் | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிபந்தம் | இயல்பாகவே உள்ள பாசக்கட்டு . |
| அனாதிபாழ் | நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம் . |
| அனாதிபீடு | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிபெத்தசித்துரு | ஆன்மா . |
| அனாதிபெத்தன் | சீவான்மா . |
| அனாதிபோதம் | இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை . |
| அனாதிமுத்தன் | கடவுள் . |
| அனாதேயம் | பிரகிருதி தத்துவவகை . |
| அனாமத்து | தனியான ; வேறுபட்ட . |
| அனாமத்துச்சிட்டா | காண்க : அமானத்துச்சிட்டா . |
| அனாமயம் | நோயின்மை . |
| அனாமயன் | நோயற்றவன் ; அருகன் . |
| அனாயம் | முறைகேடு ; வீண் . |
| அனாயாசம் | வருத்தமின்மை . |
| அனாரதம் | எப்போதும் . |
| அனாரியதித்தம் | காண்க : நிலவேம்பு . |
| அனாவசியகம் | தேவையல்லாதது . |
| அனாவசியம் | தேவையல்லாதது . |
| அனாவிதம் | வீணைவகை . |
| அனாவிருட்டி | மழையின்மை . |
| அனாவிலன் | சுக்கிரன் . |
| அனான்மவாதம் | ஆன்மா இல்லையென்று கூறும் வாதம் . |
| அனான்மா | ஆன்மாவின் வேறான அசித்து . |
| அனி | நெற்பொறி ; பெரிய பெட்டி . |
| அனிகம் | சிவிகை ; படை ; கூட்டம் . |
| அனிச்சம் | மோந்தால் வாடும் பூவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனாதிசைவன் முதல் - அனுகற்பம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நெடுங்காலம், சந்தனம், ஒன்று, அனாதித்தரிசு, பயிரிடப்படாத, நிலம், தேவையல்லாதது, ஆன்மா, இயல்பாகவே, நூற்பதிகம், பொருள், நிலையில்லாதது, அனிச்சம், பொய், அச்சம், வருத்துதல், கெடுத்தல், அட்டவணை

