தமிழ் - தமிழ் அகரமுதலி - அனுபாவம் முதல் - ஆஅ வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அனுமதி | சம்மதம் ; சதுர்த்தசியோடு கூடிய முழுமதி ; முழுமதி . |
| அனுமதை | ஒருவகைப் புல் . |
| அனுமந்தச்சம்பா | சம்பா நெல்வகை . |
| அனுமந்தன் | அனுமான் . |
| அனுமரணம் | உடன்கட்டையேறுதல் . |
| அனுமனித்தல் | கனைத்தல் . |
| அனுமாசக்காய் | காண்க : பொன்னாங்காணி . |
| அனுமானப்பிரமாணம் | கருதலளவை . |
| அனுமானபலன் | நியாய விசாரணையில் ஐயத்தால் கிடைக்கும் நன்மை . |
| அனுமானம் | கருதலளவை , ஐயம் . |
| அனுமானித்தல் | அனுமானப் பிரமாணத்தால் அறிதல் ; உத்தேசித்தல் ; ஐயப்படுதல் ; கனைத்தல் . |
| அனுமானிதம் | குதிரைக் கனைப்பு . |
| அனுமித்தல் | அனுமானித்தறிதல் . |
| அனுமிதி | அனுமானத்தால் உண்டாகும் அறிவு . |
| அனுமேயம் | அனுமானத்தால் அறியத்தக்கது . |
| அனுமோனை | இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை . |
| அனுயாத்திரை | கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை . |
| அனுயோகம் | வினா . |
| அனுரதம் | ஆசையாயிருத்தல் |
| அனுரதி | அன்பு ; மதிப்பு . |
| அனுராகம் | அன்பு ; காமப்பற்று . |
| அனுராகமாலை | பிரபந்த வகை . |
| அனுரூபம் | ஏற்றது . |
| அனுவசனம் | ஒத்த வாக்கியம் . |
| அனுவட்டம் | ஒருவகை உருண்டை முத்து . |
| அனுவதித்தல் | திரும்பச்சொல்லுதல் . |
| அனுவாதித்தல் | திரும்பச்சொல்லுதல் . |
| அனுவயித்தல் | காண்க : அன்னுவயித்தல் . |
| அனுவர்த்தனம் | காண்க : அனுசரிப்பு . |
| அனுவர்த்தித்தல் | காண்க : அனுசரித்தல் . |
| அனுவழி | புதன் . |
| அனுவாகம் | வேதத்தின் உட்பகுப்பு . |
| அனுவாதம் | முன்னர்ப் பெறப்பட்டதொன்றனைப் பின்னரும் எடுத்தோதுகை . |
| அனுவாதவொற்றி | மறுஒற்றி . |
| அனுவாதிசுவரம் | இணக்கமுள்ள இசையொலி . |
| அனுவிருத்தி | தொடர்ச்சி ; கூடவிருக்கை . |
| அனுவுரு | ஒத்த உருவம் . |
| அனுவெழுத்து | மோனையெழுத்து . |
| அனூபம் | சதுப்புநிலம் ; படுகை நிலம் ; எருமைக்கடா . |
| அனூரு | முடவன் ; சூரியன் ; புதன் . |
| அனேகம் | பல ; காலம் . |
| அனேகமாய் | பெரும்பாலும் ; பலபடியாக . |
| அனேகன் | ஆன்மா . |
| அனேகாந்தவாதி | ஆருகதன் . |
| அனேகாந்திகம் | பலவிதம் ; காண்க : அனைகாந்திகம் . |
| அனேகான்மவாதம் | ஆன்மாக்கள் பல உண்டு என்னும் கொள்கை . |
| அனை | அன்னை ; அந்த ; ஒருவகை மீன் . |
| அனைக்கியம் | ஒற்றுமையின்மை . |
| அனைகாந்திகம் | ஏதுப்போலிகளுள் ஒன்று ; பல முடிவுடையது . |
| அனைத்து | அவ்வளவு ; அத்தன்மையது ; எல்லாம் . |
| அனைத்தும் | எல்லாம் . |
| அனைய | அத்தன்மையான ; ஒத்த . |
| அனையன் | அன்னவன் . |
| அனைவரும் | எல்லாரும் . |
| ஆ | இரண்டாம் உயிரெழுத்து ; குரலிசையின் எழுத்து ; பெற்றம் ; மரை ; எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் ; இடபம் ; ஆன்மா ; காண்க : ஆச்சா ; விதம் ; ஆகுகை ; ஆவது ; ஓர் இரக்கக்குறிப்பு ; வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு ; புழுக்கக்குறிப்பு ; நினைவுக்குறிப்பு ; ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் ; எதிர்மறையைக் குறிக்கும் சாரியை ; எதிர்மறை இடைநிலை ; பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி ; உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி ; தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் . |
| ஆஅ | வியப்பு , இரக்கம் , அவலம் இவற்றின் குறிப்பு . |
| அனுபாவம் | கருத்தை விளக்கும் நடிப்பு ; திட எண்ணம் ; உயர்வு . |
| அனுபானம் | மருந்துக்குத் துணையானது . |
| அனுபூதி | பட்டறிவு . |
| அனுபூதிமான் | ஞானி . |
| அனுபோகம் | இன்பநுகர்ச்சி ; கையாட்சி ; பழக்கம் ; நுகர வேண்டிய தீவினைப் பயன் . |
| அனுபோகி | சுகானுபவம் உடையவன் . |
| அனுமக்கொடியோன் | அனுமன் உருவம் பொறித்த கொடியையுடைய அருச்சுனன் . |
| அனுமதம் | வீணைவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனுபாவம் முதல் - ஆஅ வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒத்த, ஆன்மா, அனைகாந்திகம், உருவம், எல்லாம், விகுதி, எதிர்மறை, புதன், ஒருவகை, கருதலளவை, கனைத்தல், அனுமானத்தால், வரும், முழுமதி, அன்பு, திரும்பச்சொல்லுதல்

