முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அப்பியசித்தல் முதல் - அபட்சியம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அப்பியசித்தல் முதல் - அபட்சியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அப | இன்மை ; எதிர்மறை முதலிய பொருள்களைத் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அபக்கியாதி | இகழ்ச்சி ; பழி . |
| அபக்குவம் | முதிர்ச்சியின்மை ; பக்குவப்படாமை . |
| அபக்குவி | முதிர்ச்சியில்லாதவன் ; பக்குவமடையாதவன் . |
| அபகடம் | வஞ்சகம் . |
| அவகடம் | வஞ்சகம் . |
| அபகம் | இறப்பு . |
| அபகமம் | புறப்பட்டுப் போதல் ; மறைந்து போதல் ; சாதல் . |
| அபகரணம் | தீயொழுக்கம் . |
| அபகரித்தல் | கவர்தல் . |
| அபகாரம் | தீமை ; கவர்கை . |
| அபகாரி | தீமைசெய்வோன் . |
| அபகீர்த்தி | இகழ்ச்சி . |
| அபங்கம் | கோளகபாடாணம் ; மராத்தியப் பக்திப் பாடல் . |
| அபங்கன் | குறைவில்லாதவன் . |
| அபங்குரன் | திண்ணியன் . |
| அபசகுனம் | சகுனத்தடை ; தீக்குறி . |
| அபசப்தம் | வழூஉமொழி ; வெற்றுரை . |
| அபசயம் | வலிந்து கவர்தல் ; தோல்வி ; கேடு . |
| அபசரணம் | பின்னிடுகை ; புறப்பாடு . |
| அபசரிதம் | தீயொழுக்கம் . |
| அபசவ்வியம் | இடப்பக்கம் ; வலப்பக்கம் ; மாறுபாடு . |
| அபசாரம் | மரியாதைக்குறைவு . |
| அபசாரி | காண்க : அபிசாரி . |
| அபசித்தாந்தம் | போலி முடிவு ; தோல்வி நிலையுள் ஒன்று . |
| அபசுமாரம் | கால்கை வலிப்பு ; வெறுக்கத்தக்கது . |
| அபட்கை | பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல் . |
| அபட்சணம் | பட்டினி , நோன்பு . |
| அபட்சம் | வெறுப்பு ; பட்சமின்மை . |
| அபட்சியம் | உண்ணத்தகாதது . |
| அப்பியசித்தல் | பழகல் . |
| அப்பியந்தம் | தாமதம் ; பின்போடுதல் . |
| அப்பியந்தரம் | இடையூறு . |
| அப்பியம் | தேவர்க்கிடப்படும் உணவுவகை . |
| அப்பியாகதன் | பழக்கமுள்ள விருந்தினன் . |
| அப்பியாகமம் | அடித்தல் ; எழும்புதல் ; கொலை ; சந்தித்தல் ; பகை ; போர் ; வந்துசேர்தல் . |
| அப்பியாகமனம் | சந்தித்தல் ; எதிர்வருதல் . |
| அப்பியாகாரம் | களவு . |
| அப்பியாசம் | பயிற்சி , பழக்கம் . |
| அப்பியாசி | பயில்பவன் . |
| அப்பியாசித்தல் | பழகல் . |
| அப்பிரகம் | ஒருவகைக் கனிப்பொருள் , மைக்கா . |
| அப்பிரகாசம் | விளக்கமின்மை ; அசித்து ; இருள் . |
| அப்பிரசித்தம் | வெளிப்படையாகாதது , அறியப்படாதது . |
| அப்பிரதட்சிணம் | இடம்வருதல் , வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வருதல் . |
| அப்பிரதாபம் | எளிமை ; மங்கல் . |
| அப்பிரதானம் | முதன்மையல்லாதது . |
| அப்பிரபுத்தன் | கூர்ந்துணர்வில்லாதவன் . |
| அப்பிரம் | மேகம் ; தேவருலகம் ; வானம் . |
| அப்பிரமாணம் | பிரமாணமல்லாதது , ஆதாரமற்றது ; பொய்ச்சத்தியம் ; எல்லைக்குட்படாதது . |
| அப்பிரமாணிக்கம் | ஆதாரமற்றது , உண்மைக்கு மாறுபட்டது . |
| அப்பிரமேயம் | அளக்கமுடியாதது ; ஒரு பேரெண் . |
| அப்பிரமேயன் | கடவுள் . |
| அப்பிரமை | கீழ்த்திசைப் பெண்யானை . |
| அப்பிரயோசனம் | பயனின்மை . |
| அப்பிராகிருதம் | இயற்கைக்கு மாறுபட்டது . |
| அப்பிராணி | பேதை ; ஆற்றலற்றவன் . |
| அப்பிராப்பியம் | அடைதற்கரியது ; அடையத்தகாதது . |
| அப்பிராமணன் | பிராமணனல்லாதவன் ; போலிப்பிராமணன் . |
| அப்பிரியம் | வெறுப்பு ; வெறுப்பான செயல் . |
| அப்பிரீதி | வெறுப்பு ; வெறுப்பான செயல் . |
| அப்பு | நீர் ; கடல் ; பாதிரி என்னும் மரவகை ; துடை ; கடன் ; தந்தை ; வேலைக்காரன் ; முட்டாள் ; பூராடநாள் ; விளி . |
| அப்பு | (வி) கனக்கப் பூசு . |
| அப்புக்கட்டு | அம்புகளின் கூடு . |
| அப்புதல் | ஒற்றுதல் ; பூசுதல் ; திணித்தல் ; தாக்குதல் . |
| அப்புது | யானையைப் பாகர் அதட்டுகையில் கூறும் ஒரு குறிப்புச்சொல் . |
| அப்புலிங்கம் | திருவானைக்காவிலுள்ள இலிங்கம் ; நீர்த்திரள் . |
| அப்புறப்படல் | குறித்த இடத்துற்கு அப்பாற்போதல் ; வெளியேறுதல் . |
| அப்புறப்படுத்துதல் | இடம் மாற்றுதல் ; வெளியேற்றுதல் . |
| அப்புறம் | அந்தப் பக்கம் ; அதன்பின் . |
| அப்பூச்சி | ஒளித்து நின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு . |
| அப்பை | அப்பைக்கோவை , கொடிவகை ; சரக்கொன்றை ; சிறுமீன் வகை . |
| அப்பொழுது | அக்காலத்தில் . |
| அப்போது | அக்காலத்தில் . |
| அப்போதைக்கப்போது | அவ்வக்காலத்தில் ; உடனுக்குடனே . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்பியசித்தல் முதல் - அபட்சியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வெறுப்பு, மாறுபட்டது, ஆதாரமற்றது, வெறுப்பான, செயல், அக்காலத்தில், அப்பு, சந்தித்தல், பழகல், போதல், வஞ்சகம், தீயொழுக்கம், கவர்தல், தோல்வி, இகழ்ச்சி

