முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அண்டவிருத்தி முதல் - அணாப்புதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அண்டவிருத்தி முதல் - அணாப்புதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அண்மை | அருகு , பக்கம் . |
| அண்வருதல் | பக்கத்திலிருத்தல் . |
| அணக்குதல் | வருத்தல் . |
| அணங்கயர்தல் | விழாக் கொண்டாடுதல் . |
| அணங்காடல் | வெறியாடல் ; தெய்வமேறியாடல் . |
| அணங்கியோன் | வருத்தியவன் . |
| அணங்கு | தீண்டி வருத்தும் தெய்வப்பெண் ; தெய்வப்பெண் ; பத்திரகாளி ; தேவர்க்காடும் கூத்து ; அழகு ; விருப்பம் ; மயக்க நோய் ; அச்சம் ; வருத்தம் ; கொலை ; கொல்லிப் பாவை ; பெண் ; வடிவு . |
| அணங்குடையாட்டி | தெய்வ வெறிகொண்டு ஆடுபவள் . |
| அணங்குதல் | கொல்லுதல் ; வருந்துதல் ; இறந்துபடுதல் ; அஞ்சுதல் ; விரும்புதல் ; ஒலித்தல் . |
| அணங்குதாக்கு | தெய்வப்பெண் தீண்டுகை ; மோகினிப்பிசாசு பிடிக்கை . |
| அணத்தல் | தலையெடுத்தல் , மேலோங்குதல் , மேல்நிமிர்தல் ; பொருந்துதல் . |
| அணம் | காண்க : அண்ணம் . |
| அணர் | மேல்வாய்ப்புறம் . |
| அணர்தல் | மேல்நோக்கி எழுதல் . |
| அணரி | காண்க : அணர் . |
| அணரிடுதல் | கொக்கரித்தல் . |
| அணல் | கீழ்வாய் ; தாடி ; அலைதாடி ; கழுத்து . |
| அணவரல் | அண்ணாத்தல் , மேலே நோக்குதல் ; சேர்த்தல் ; மேலெடுத்தல் ; தூக்குதல் ; விரும்புதல் . |
| அணவல் | அணவுதல் , சார்தல் , கிட்டல் , நெருங்குதல் ; புணர்தல் , சேர்தல் , இணைதல் . |
| அணவன் | பொருந்தியவன் ; தக்கவன் . |
| அணவி | பொருந்தியவள் . |
| அணவு | நடுவு . |
| அணவு | (வி) சார் என்னும் ஏவல் ; நடு ; பொருந்து , சேர் . |
| அணவுதல் | கிட்டுதல் ; பொருந்தல் ; மேல் நோக்கிச் செல்லுதல் . |
| அணற்காளை | தாடியையுடைய வீரன் . |
| அணன் | காண்க : அணவன் . |
| அணாப்பல் | ஏய்த்தல் , ஏமாற்றுதல் . |
| அணாப்புதல் | ஏய்த்தல் , ஏமாற்றுதல் . |
| அண்டவிருத்தி | பீசநோய் வகை . |
| அண்டன் | கடவுள் . |
| அண்டா | பெரும் பாண்டம் . |
| அண்டாகாரம் | முட்டைவடிவம் . |
| அண்டார் | காண்க : அண்டல(லா)ர் . |
| அண்டிக்கொட்டை | முந்திரிக்கொட்டை . |
| அண்டிகம் | செந்நாய் . |
| அண்டிதள்ளுகை | ஒரு நோய் . |
| அண்டுதள்ளுகை | ஒரு நோய் . |
| அண்டில் | மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் ஒரு பூச்சி . |
| அண்டினவன் | நம்பிச் சேர்ந்தவன் . |
| அண்டுதல் | நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒதுங்குதல் . |
| அண்டை | அண்மையிடம் , பக்கம் ; முட்டு ; வரம்பு . |
| அண்டைகொள்ளுதல் | பக்கத்துணை கொள்ளுதல் . |
| அண்டைபோடுதல் | ஒட்டுப்போடுதல் . |
| அண்டையயல் | அக்கம்பக்கம் . |
| அண்டைவெட்டுதல் | வரப்பு வெட்டுதல் . |
| அண்ணணி | மிகவும் நெருக்கம் . |
| அண்ணந்தாள் | மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு . |
| அண்ணாந்தாள் | மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு . |
| அண்ணம் | மேல்வாய் ; மேல்வாய்ப்புறம் ; உள்நாக்கு ; கீழ்வாய்ப்புறம் . |
| அண்ணல் | பெருமை ; பெருமையுடையவர் , பெருமையிற் சிறந்தவர் ; அடிகள் ; தலைமை ; தலைவன் ; தமையன் ; அரசன் ; கடவுள் ; முல்லைநிலத் தலைவன் . |
| அண்ணன் | முன்பிறந்தவன் , மூத்தோன் , தமையன் . |
| அண்ணா | உள்நாக்கு ; அண்ணன் என்பதன் விளி ; அண்ணாமலை . |
| அண்ணாக்கு | உள்நாக்கு . |
| அண்ணாத்தல் | வாய்திறத்தல் ; தலைதூக்கல் , தலையெடுத்தல் ; மேல்நோக்குதல் . |
| அண்ணாமலை | நெருங்க இயலாத மலை ; திருவண்ணாமலை . |
| அண்ணார் | பகைவர் ; தமையர் . |
| அண்ணாவி | கற்பிக்கும் ஆசிரியன் ; நட்டுவன் ; தமையன் ; புலவன் . |
| அண்ணி | அண்ணன் மனைவி ; தாய் . |
| அண்ணித்தல் | கிட்டுதல் ; பொருந்துதல் ; இனித்தல் ; அணுகியருள்புரிதல் . |
| அண்ணிப்பான் | பக்கத்திலிருப்பவன் ; இனிமை செய்வான் . |
| அண்ணியன் | பக்கத்தில் இருப்பவன் ; நெருங்கிய உறவினன் . |
| அண்ணுதல் | அணுகுதல் ; பொருந்துதல் , சார்தல் , அடுத்தல் ; பற்றுதல் ; ஒதுங்குதல் . |
| அண்ணை | அறிவிலி ; பேய் . |
| அண்பல் | மேல்வாய்ப் பல் ; அடிப்பல் . |
| அண்பினார் | அண்டினவர் . |
| அண்புதல் | அண்ணுதல் ; கிட்டுதல் . |
| அண்முதல் | அண்ணுதல் ; கிட்டுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அண்டவிருத்தி முதல் - அணாப்புதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருந்துதல், கிட்டுதல், காண்க, தமையன், முதலியவற்றின், மாடு, அண்ணன், உள்நாக்கு, நோய், அண்ணுதல், தெய்வப்பெண், காலுக்கும், ஒதுங்குதல், பூட்டும், கழுததுக்கும், கயிறு, தலைவன், பிணைக்குங்கயிறு, கழுத்தைப், தண்டனைவகை, அண்ணாமலை, ஏய்த்தல், மேல்வாய்ப்புறம், அண்ணாத்தல், அணர், அண்ணம், விரும்புதல், தலையெடுத்தல், அணவுதல், சார்தல், பக்கம், ஏமாற்றுதல், அணவு, அணவன், நெருங்குதல், கடவுள்

