தமிழ் - தமிழ் அகரமுதலி - அடைத்து முதல் - அண்டவாயு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அண்டப்பித்தி | காண்க : அண்டகடாகம் . |
| அண்டப்புத்தேள் | விராட்புருடன் , உலகங்களின் உருவமான பரப்பிரமம் . |
| அண்டப்புரட்டன் | பெருமோசக்காரன் . |
| அண்டப்புளுகன் | பெரும்பொய்யன் . |
| அண்டபகிரண்டம் | உலகமும் அதன் புறத்தேயுள்ள ஏனைய உலகங்களும் . |
| அண்டபிண்டம் | பிரமாண்டமும் தேகமும் , உலகமும் உடம்பும் . |
| அண்டபேரண்டப் பட்சி | காண்க : அண்டரண்டப்பட்சி . |
| அண்டம் | வானம் ; முட்டை ; பீசம் , வித்து ; உலகம் ; வானம் ; மேலுலகம் . |
| அண்டமுகடு | உலகத்தின் உச்சி ; வானத்தின் உச்சி . |
| அண்டயோனி | முட்டையிற் பிறப்பது ; சூரியன் . |
| அண்டர் | தேவர் ; இடையர் ; பகைவர் . |
| அண்டர்பிரான் | தேவர்தலைவன் ; சிவன் ; திருமால் . |
| அண்டரண்டப்பட்சி | பெரும்பறவை ; கழுகு . |
| அண்டரண்டம் | தேவருலகு ; ஒருவகைப் பறவை . |
| அண்டல் | காண்க : அண்டுதல் . |
| அண்டலர் | பகைவர் . |
| அண்டலார் | பகைவர் . |
| அண்டவாணன் | ஆகாயவாசி ; தேவன் ; கடவுள் . |
| அண்டவாதம் | விரைவாதம் ; ஒரு நோய் . |
| அண்டவாயு | விரைவாதம் ; ஒரு நோய் . |
| அடைத்து | முழுவதும் . |
| அடைத்துப் பெய்தல் | மேக மூட்டமாய் விடாது பெய்தல் . |
| அடைதல் | சேருதல் ; பெறுதல் ; கூடுதல் ; ஒதுங்குதல் ; அடுத்தல் ; சரண்புகுதல் . |
| அடைதூண் | தயிர்கடை தறி , மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண் . |
| அடைந்தோர் | அடைக்கலம் புகுந்தவர் ; சுற்றத்தார் . |
| அடைநிலை | கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல் . |
| அடைநேர்தல் | மகளைக் கொடுத்தற்கு ஒருப்படுதல் . |
| அடைப்பகம் | நாற்புறமும் காப்புள்ள இடம் ; சிறைச்சாலை . |
| அடைப்பம் | அம்பட்டனின் ஆயுத உறை ; வெற்றிலை பாக்குப் பை . |
| அடைப்பன் | தடுக்கும் பொருள் ; மூடி ; மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய் . |
| அடைப்பான் | தடுக்கும் பொருள் ; மூடி ; மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய் . |
| அடைப்பு | மறைப்பு ; வேலி ; படற்கதவு ; குத்தகை . |
| அடைப்புக்குறிகள் | சொல் , எண் முதலியவற்றின் இருபக்கமும் இடும் வளைவுக் குறியீடுகள் . |
| அடைப்புண்ணுதல் | ஒன்றனுள் அடங்குதல் . |
| அடைப்பை | வெற்றிலைப் பை . |
| அடைப்பைக்காரன் | வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் . |
| அடைப்பையான் | வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் . |
| அடைபுடை | இராப்பகல் ; அக்கம்பக்கம் . |
| அடைமண் | கலப்பையில் ஒட்டும் மண் ; வண்டல் மண் . |
| அடைமதிற்படுதல் | முற்றுகையிடப்படுதல் . |
| அடைமழை | விடாமழை . |
| அடைமாங்காய் | மாங்காய் வற்றல் ; மாங்காய் ஊறுகாய் . |
| அடைமானம் | ஈடு ; வழிவகை ; உவமை . |
| அடைமொழி | ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்து வரும் சொல் ; சிறப்புச் சொல் . |
| அடைய | சேர ; முழுவதும் , எல்லாம் . |
| அடையலர் | பகைவர் . |
| அடையாண்கிளவி | அடையாளச் சொல் . |
| அடையார் | பகைவர் . |
| அடையாள் | வேலையாள் . |
| அடையாளம் | சின்னம் ; அறிகுறி ; முத்திரை ; குறிப்பு ; மாதிரி . |
| அடையுண்ணுதல் | அடைபடுதல் . |
| அடையெழுதுதல் | கணக்கில் தாக்கல் செய்தல் . |
| அடையோலை | அடைமானப் பத்திரம் . |
| அடைவு | ஈடு ; முறை ; தகுதி ; வரிசைமுறை ; அட்டவணை ; வழி ; துணை ; புகலிடம் ; வரலாறு ; எல்லாம் . |
| அடைவுகேடு | முறைகேடு . |
| அடைவுபடுதல் | ஒழுங்காதல் . |
| அடைவே | முறையே ; நெடுக . |
| அண் | மேல் ; வேட்டைநாயின் உருவுகயிறு ; தடியில் வெட்டிய வரை . |
| அண்டகடாகம் | அண்ட கோளத்தின் மேல் ஓடு ; நிலவுருண்டையின் ஓடு . |
| அண்டகபாலம் | அண்ட கோளத்தின் மேல் ஓடு ; நிலவுருண்டையின் ஓடு . |
| அண்டகம் | குப்பைமேனி . |
| அண்டகூடம் | காண்க : அண்டகோளகை . |
| அண்டகோசம் | காண்க : அண்டகடாகம் . |
| அண்டகோளகை | உலகவுருண்டை . |
| அண்டகோளம் | உலகவுருண்டை . |
| அண்டங்காக்கை | உடல் முழுமையும் கருநிறமுடைய காகம் , காக்கையில் ஒருவகை ; உலகத்தைக் காத்தல் . |
| அண்டச்சுவர் | காண்க : அண்டகடாகம் . |
| அண்டசம் | முட்டையிலிருந்து பிறப்பன , முட்டையில் பிறக்கும் உயிர்கள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடைத்து முதல் - அண்டவாயு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், பகைவர், நோய், அண்டகடாகம், வெற்றிலைப், மேல், ஊழியக்காரன், கொடுக்கும், மடித்துக், வெற்றிலையை, மாங்காய், எல்லாம், கோளத்தின், நிலவுருண்டையின், உலகவுருண்டை, அண்ட, ஏவலாளன், அண்டகோளகை, தொண்டையில், உச்சி, விரைவாதம், வானம், அண்டரண்டப்பட்சி, உலகமும், முழுவதும், பெய்தல், மாடுகளுக்குத், உண்டாகும், மூடி, பொருள், தடுக்கும், வைத்திருக்கும்

