முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இடையூறுகிளத்தல் முதல் - இணைக்கோணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இடையூறுகிளத்தல் முதல் - இணைக்கோணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இண்டிகன் | சிறைச்சாலையின் வெளிப்புறம் காப்போன் ; சோதிடன் . |
| இண்டிடுக்கு | சந்துபொந்து . |
| இண்டிறுக்கெனல் | குறட்டைவிடுங் குறிப்பு . |
| இண்டு | கொடிவகை ; தொட்டாற்சுருங்கி ; செடிவகை ; புலித்தொடக்கி . |
| இண்டை | தாமரை ; மாலை வகை ; கொடி வகை ; புலிதொடக்கி ; தொட்டாற்சுருங்கி ; ஆதொண்டை . |
| இண்டைச்சுருக்கு | மாலைவகை . |
| இணக்கம் | இசைப்பு ; பொருத்தம் ; நட்பு ; சம்மதம் ; திருத்தம் . |
| இணக்கு | இசைவு ; உடன்பாடு . |
| இணக்குதல் | உடன்படுத்தல் . |
| இணக்குப்பார்வை | பார்வை விலங்கு . |
| இணக்கோலை | உடன்படிக்கைப் பத்திரம் . |
| இணகு | உவமை . |
| இணங்கர் | ஒப்பு . |
| இணங்கல் | உடன்படுதல் ; பொருந்தல் ; செட்டிமார் வழக்கில் 'எட்டு' என்னும் எண் . |
| இணங்கலர் | பகைவர் . |
| இணங்கன் | நண்பன் ; வெடியுப்பு . |
| இணங்கார் | காண்க : இணங்கலர் . |
| இணங்கி | தோழி . |
| இணங்கு | இணக்கம் ; ஒப்பு ; பேய் ; நண்பினன்(ள்) . |
| இணங்குதல் | உடன்படுதல் ; மனம் பொருந்துதல் . |
| இணர் | பூங்கொத்து ; பூ ; பூவிதழ் ; பூந்தாது ; சுடர் ; குலை ; ஒழுங்கு ; தொடர்ச்சி ; கிச்சிலி மரம் ; மாமரம் . |
| இணர்தல் | நெருங்குதல் ; விரிதல் . |
| இணரோங்குதல் | வழிவழியாக உயர்தல் . |
| இணாட்டு | மீன் செதிள் ; ஓலைத்துண்டு . |
| இணாப்புதல் | ஏய்த்தல் , ஏமாற்றுதல் . |
| இணி | எல்லை ; ஏணி ; கண்ணாறு . |
| இணுக்கு | கைப்பிடியளவு ; வளார் ; கிளை முதலியவற்றின் இடைச்சந்து ; அழுக்கு . |
| இணக்குதல் | இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் . |
| இணங்குதல் | இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் . |
| இணை | இசைவு ; ஒப்பு ; இரட்டை ; உதவி ; கூந்தல் ; எல்லை ; இணைத் தொடை . |
| இணை | (வி) சேர் ; கூட்டு . |
| இணைக்கயல் | இரண்டு கொண்டைமீன்களின் வடிவாக உள்ளது ; எட்டு மங்கலங்களுள் ஒன்று ; மச்சரேகை . |
| இணைக்கல்லை | இரண்டு இலைகளால் தைக்கப்பட்ட உண்கலம் . |
| இணைக்குறள் ஆசிரியப்பா | ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவற்பாட்டு . |
| இணைக்கை | இரண்டு கைகளால் புரியும் அபிநயம் . |
| இணைக்கொடைப் பொருள் | திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள் . |
| இணைக்கோணத்தடை | மூக்கிரட்டை இலை' எனப் பொருள்படும் ஒரு குறிப்புமொழி . |
| இணைக்கோணம் | மூக்கிரட்டை . |
| இடையூறுகிளத்தல் | அகப்பொருளில் தலைவி நாணிக் கண் புதைத்ததனால் உண்டான துன்பத்தைத் கூறுதல் . |
| இடையெடுத்தல் | நிறுத்துப் பார்த்தல் ; உறுதிப்படுதல் . |
| இடையெண் | முச்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க வகை . |
| இடையெழுஞ்சனி | பூரநாள் . |
| இயையெழு வள்ளல்கள் | இடைக்காலத்து வாழந்த கொடையாளிகள் ; அவராவார் ; அக்குரன் , சந்திமான் , அந்திமான் , சிசுபாலன் , வக்கிரன் , கன்னன் , சந்தன் . |
| இடையொடிவு | முடிவு நெருங்குமுன்னே இடையில் அழிந்துபடுகை . |
| இடையொடு கடைமடக்கு | ஓர் அணி . |
| இடையொத்து | தாளவகை . |
| இடைவட்டை | நடுவிலுள்ளது . |
| இடைவண்ணம் | இசைவகை . |
| இடைவரி | வரிவகை ; நிறைக்காக வாங்கும் வரி . |
| இடைவழக்காளி | வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனி வழக்குக் கொண்டுவருவோன் . |
| இடைவழக்கு | வழக்கின் நடுவே பிறரால் கொண்டுவரப்படும் விவகாரம் . |
| இடைவழி | செல்லும் வழியின் நடுவிடம் ; பாதிவழி ; வெளிவாயிலையடுத்த இடைகழி . |
| இடைவிடாமல் | ஓயாமல் ; எப்போதும் . |
| இடைவிடுதல் | நடுவில் ஒழிதல் . |
| இடைவிலக்கல் | நடுவிலே வந்து தடுத்தல் . |
| இடைவீடு | நடுவில் விட்டுவிடுகை . |
| இடைவு | தோல்வி ; நீக்கம் ; வெளி . |
| இடைவெட்டிலே | தற்செயலாய் . |
| இடைவெட்டு | இடையிலே பெற்ற பொருள் ; நடுவிலே வந்த பொருள் . |
| இடைவெட்டுப் பணம் | மாற்று முத்திரை விழுந்த பணம் ; வேறு வழியாகக் கிடைத்த இலாபம் . |
| இடைவெட்டுப் பேச்சு | நிந்தனை ; பரிகாச வார்த்தை . |
| இடைவெளி | நடுவெளி ; வெளிப்பரப்பு ; பிளப்பு . |
| இண்டஞ்செடி | செடிவகை . |
| இண்டம்பொடி | சவ்வரிசி நொய் . |
| இண்டர் | இடையர் ; சுற்றம் ; சண்டாளர் . |
| இண்டனம் | விளையாட்டு ; புணர்ச்சி ; ஊர்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 107 | 108 | 109 | 110 | 111 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடையூறுகிளத்தல் முதல் - இணைக்கோணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், பறித்தல், ஒப்பு, இரண்டு, செடிவகை, வரும், உருவிப், மூக்கிரட்டை, நடுவில், பணம், இடைவெட்டுப், நடுவிலே, முதலியவற்றை, இடையில், கிளையிலுள்ள, எட்டு, உடன்படுதல், இணக்குதல், இசைவு, இணங்கலர், இணங்குதல், இணக்கம், தொட்டாற்சுருங்கி, இசித்தல், எல்லை, தளிர்

