முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 227. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 227. நெய்தல் - தோழி கூற்று
(அல்லகுறிப்பட்டு மறுநாள் வந்த தலைவன் மறைவில் இருப்ப,அவன் முதல் நாள் வந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)
பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த கூழை நெய்தலு முடைத்திவண் தேரோன் போகிய கான லானே. |
|
- ஓதஞானியார். |
முடிபு: தேரோன் போகிய கானல் நெய்தலும் உடைத்து.
கருத்து: நேற்றுத் தலைவன் ஈண்டு வந்திருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 225 | 226 | 227 | 228 | 229 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 227. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவன், தேரோன், போகிய, சங்க, எட்டுத்தொகை, வந்த