திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள் :
கொடைக்கானல் நகரம் :
கொடைக்கானல் நகரம் கடல் மட்டத்துக்கு மேல் 7000 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கித் திண்டுக்கல் வரை தொடர்ந்து நிற்கும் மலை மேல் கொடைக்கானல் நகரம் அமைந்திருக்கிறது.
இந்த மலைக்குன்று நகரம் மதுரையிலிருந்து வட மேற்கில் 120 கி.மீ தொலைவில் உள்ளது. அம்மையநாயக்கனுர் (கொடைரோடு) இரயில் நிலையத்திலிருந்து நிலக் கோட்டை, வத்தலகுண்டு என்னும் ஊர்களின் வழியாக கொடைமலையை அடையலாம். கொடைக்கானலை அடைய மலைச்சாலை
கொடைக்கானல் |
ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் |
கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் மாறாத பருவநிலை கொடைக் கானலில் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கு ஏப்ரல் முதல் ஜுன் வரை (அல்லது) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்கள் உகந்தவை யாகும். நவம்பரும் டிசம்பரும் கொடைக்கானலில் மழைக்காலமாகும். இங்கு கோடைக் காலத்தில் தட்பவெப்ப நிலை 11 இலிருந்து 20 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவு கிறது. குளிர்காலத்தில் 8 இலிருந்து 17 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவுகிறது.
கொடைக்கானலில் பிளம் பழங்களும், புல்வெளிகளும் நிறைய செழித்து வளர்ந்துள்ளன. பலவித வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நெடிதுயர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சாரலான கொடைக்கானலில் நடந்து சுற்றிப் பார்க்க உகந்த இயற்கை காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல்லாலும் மரத்தாலும் ஆன குடில்கள் பூந்தோட்டங்கள் மத்தியில் விளங்குகின்றன.
கோக்கர்ஸ் வாக் |
சூரிய கோள் அரங்கம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கொடைக்கானல், கொடைக்கானலில், இங்கு, திண்டுக்கல், வரையிலும், இலிருந்து, நகரம், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, கண்டு, இயற்கை, தமிழ்நாட்டுத், தகவல்கள், உள்ளது, காட்சிகள், செண்டிகிரேடு, மரங்கள், டிகிரி, கட்டப்பட்ட, சூரிய, அரங்கம், அருங்காட்சியகம், | , கோள், காலத்தில், வாக், தொலைநோக்கி, கோக்கர்ஸ், நிலையமும், பலவித, நிறைந்த, பல்கலைக்கழகம், எனப், மேல், dindigul, districts, information, மகளிர், ஆஸ்ட்ரோ, உள்ள, உலகிலேயே, சுற்றுலா, விளையாட்டு, கால்ப், பிசிக்ஸ், ஆராய்ச்சி, நிலவுகிறது