கணிதம் :: அலகியலும் அளவியலும்
31. குறி என்றால் என்ன?
ஒன்றைக் குறிக்கப் பயன்படுவது. எ-டு. 1', 1''.
32. சைன் என்றால் என்ன?
தளக்கோண அலகு. 30°க்குச் சமம். (π/6 ரேடியன்கள்).
33. வினாடி என்றால் என்ன?
ஒரு நிமியில் 60இல் ஒருபங்கு.
1", 1'= 60".
34. செக்ஸ்டண்ட் என்றால் என்ன?
தளக்கோண அலகு. 60° க்குச் சமம். (π/3 ரேடியன்கள்)
35. சைன் என்பதை விரித்துக் கூறுக.
ஒருகோணத்தின் முக்கோணவியல் சார்பு. செங்கோன முக்கோணத்திலுள்ள கோணத்தின் சைன் என்பது கர்ணத்திற்கும் கோண எதிர்ப்பக்கத்திற்கும் உள்ள வீத மாகும். சைன் சார்பு பின்வரும் பண்புகளைக் கொண்டது.
sin ∝ = sin (∝ + 360°)
sin - ∝ = sin (180 + ∝ )
sin (90°- ∝) = sin (90° + ∝)
36. சீகண்ட் என்றால் என்ன?
1. ஒரு வளைகோட்டை வெட்டும் கோடு. அக்கோட்டின் நானே இங்கு வெட்டி என்பது.
2. கோசைன் தலைகீழிக்குச் சமமான ஒரு கோணத்தின் முக்கோணவியல் சார்பு (sec). அதாவது sec∝ = cos∝.
37. கோசெகண்ட் என்றால் என்ன?
ஒரு கோணத்தின் முக்கோண அளவுச் சார்பு, அதன் சைனின் தலைகீழிக்குச் சமம்.
அதாவது, கோசக் ∝ = 1/ சைன் ∝.
38. கோசெக் என்றால் என்ன?
பரவளைகோசெகண்ட்
39. கோசைன் என்றால் என்ன?
ஒரு கோணத்தின் முக்கோண அளவுச் சார்பு.
40. கோசைன் விதி யாது?
எம்முக்கோணத்திலும் a, b, c பக்க நீளங்களாகவும், நீளப்பக்கத்தின் எதிராகக் கோணம் y இருக்கும்பொழுது,
C2 = a2 + b2-2 ab காஸ் y.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சார்பு, சைன், கோணத்தின், கோசைன், சமம்