பூண்டு சாதம்

தேவையானவை: சாதம்-2 கப், பூண்டு-6 பல், மிளகாய்தூள்-அரை டீஸ்பூன், உப்பு-தேவையானஅளவு, கடுகு-அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, எண்ணெய்-3 டீஸ்பூன்.
செய்முறை: பூண்டை தோல் உரித்து கறிவேப்பிலை சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளுங்கள்.எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, தீயைக் குறைத்து, அதில் சாதம், நசுக்கிய பூண்டு,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூண்டு சாதம், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, கறிவேப்பிலை, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை