30 வகையான சுவையான சமையல் (30 Type Non Oily Foods)
குறைவான எண்ணெயில் சுவையான 30 சமையல்!
இந்தக் காலத்தில் எந்த மருத்துவரிடம் போனாலும், வயது வித்தியாசம் இல்லாமல், மருத்துவர்கள் சொல்லும் ஆரோக்கியத்துக்கான தாரகமந்திரம்... ‘‘சர்க்கரையைக் குறை... உப்பைக் குறை... எண்ணெயைக்குறை!’’ என்பதுதான். ‘சர்க்கரை, உப்பையாவது குறைப்பது சுலபம்!அதெப்படி எண்ணெயைக் குறைத்து சமையல் செய்வது?’ என்று புருவம்தூக்கும் இல்லத்தரசிகளுக்காகத்தான் இந்த இணைப்பைவழங்கியிருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.குறைவான எண்ணெயில் கட்லெட், சன்னா மசாலா, உசிலி, வதக்கல்என்று வழக்கமான அனைத்து அயிட்டங்களையுமே குறைந்தஎண்ணெயில் செய்திருக்கிறார் ரேவதி சண்முகம். சுவையிலும் மாறுபாடுஇல்லாத, உடல்நலத்துக்கும் கேடு செய்யாத பதார்த்தங்கள் இவை.ஒவ்வொன்றுக்கும் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமேபோதுமானது. சில அயிட்டங்களுக்கு அதுகூட தேவையில்லை. நீங்களும் இந்தக் குறைவானஎண்ணெய் சமையலை தொடங்குங்கள். குடும்பத்தினருக்கு உங்கள் அன்புப் பரிசாக ஆரோக்கியவாழ்வைத் வழங்கிடுங்கள்.
- இட்லிப் பொடி ரைஸ்
- தால்
- தவா கட்லெட்
- இளங்கூட்டு
- பூண்டு சாதம்
- ஸ்பாஞ்ச் தோசை
- கறிவேப்பிலைப் பொடி இட்லி
- கீரை சோயா கூட்டு
- சிம்பிள் சாம்பார்
- முருங்கை சூப்
- கீரை கட்லெட்
- அவல் புளி உப்புமா
- பேபிகார்ன் தவாஅ ஃப்ரை
- சோயா பனீர்
- பனீர் பொடிமாஸ்
- வாழைக்காய் பொடிக்கறி
- அவிச்ச குழம்பு
- பேல் பூரி
- கொத்தமல்லி சூப்
- வெந்தயக்கீரை மசாலா
- கோதுமை ரவை உப்புமா
- உசிலி
- பொடி வதக்கல்
- சன்னா மசாலா
- மிக்ஸ்டு வெஜிடபிள் ஃப்ரை
- அவசர சட்னி
- பிரெட் பேரீச்சை டோஸ்ட்
- அரிசி ரவா உப்புமா
- கருப்பட்டி ஆப்பம்
- உப்பு கார உருண்டை
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1