நுங்கு சர்பத்
தேவையானவை: இளம் நுங்குச் சுளைகள் - 4, நன்னாரி சிரப் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2டீஸ்பூன், தண்ணீர் - அரை கப்.
செய்முறை: இளசாக இருக்கும் நுங்குகளை தோல் உரித்து எடுக்கவும். மிக்ஸியில் நுங்கு, சர்க்கரை,நன்னாரி சிரப் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொண்டு, அதில் தண்ணீர் கலந்தால், நன்னாரிமணத்துடன் சூப்பர் சர்பத் ரெடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நுங்கு சர்பத், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை