ஸ்வீட் அண்ட் சால்ட் டொமேட்டோ
தேவையானவை: தக்காளிப்பழம் - 3, மிளகு - 10, சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப, சர்க்கரை - 1 டீஸ்பூன்.
செய்முறை: மிக்ஸியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து பொடித்து அத்துடன் தக்காளிப்பழங்களையும்நறுக்கிப் போட்டு அரைத்தெடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து கலக்கிபரிமாறவும். வைட்டமின் சத்தை வாரி வழங்கும் ஜூஸ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்வீட் அண்ட் சால்ட் டொமேட்டோ, 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை