மாதுளை சப்போட்டா சாலட்
தேவையானவை: விதையில்லாத, சிவப்பு நிறமுடைய மாதுளை முத்துக்கள் - 2 கப், சப்போட்டா -1, ஆப்பிள் - 2 துண்டுகள், தேன் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 சிட்டிகை.
செய்முறை: சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அத்துடன் சர்க்கரைகலக்கவும். பிறகு தேன், பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களைஅத்துடன் கலந்து பரிமாறவும். வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும்நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாதுளை சப்போட்டா சாலட், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை