30 வகையான ஐஸ்-டிஷ் (30 Type Ice Dishes)
சம்மர்! இந்த சொல்லைக் கேட்டதுமே, கொளுத்தும் வெயிலும், புழுக்கமான இரவுகளும், வியர்வைகசகசக்கும் உடலும், நாவை வறட்டும் தாகமும் நினைவுக்கு வந்திருக்குமே!அவற்றையெல்லாம் விரட்டும் அளவுக்கு, சம்மருக்கென்றே ஸ்பெஷலாக ஏதாவது உணவுவகைகளை சொல்லுங்களேன் என நம் வாசகிகள் கேட்டுக்கொண்டதன் விளைவு...‘ஜில்’லென்ற அயிட்டங்கள் பலவற்றுடன், ஆரோக்கியம் தரும் அயிட்டங்களையும் சேர்த்து 30 வகைரெசிபிகளை வழங்கி இருக்கிறார், சமையல் கலைஞர் வள்ளியம்மை பழனியப்பன்.வெள்ளரி, தர்பூசணி, கீர்ணி, நுங்கு போன்றவை எல்லாம், கோடைக்கெனவே இயற்கை நமக்குஅளித்திருக்கும் கொடை! அவற்றை வைத்து வித்தியாசமான... ஆனால், ருசியான ரெசிபிகளைவழங்கியிருக்கிறார் இவர். வீட்டிலேயே குறைந்த செலவில், சுகாதாரமான முறையில் ரசமலாய் முதல்ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் வரை சுவையான பல அயிட்டங்களை இனி நீங்கள் செய்துஜமாயுங்கள்!அப்புறம் சம்மராவது ஒன்றாவது? குடும்பத்தினரின் பாராட்டுக்களால் ஒரே ‘ஐஸ்’ மழைதான்உங்களுக்கு!
- நுங்கு ரோஸ்மில்க்
- நுங்கு சர்பத்
- மாதுளை சப்போட்டா சாலட்
- கேரட் ஐஸ்கிரீம்
- ஃப்ரூட் பன்னீர் ஜூஸ்
- ஹாட் அண்ட் ஸ்வீட் சாலட்
- புட்டு கேக்
- ஐஸ்கிரீம் டிலைட்
- ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம்
- தர்பூசணி மாதுளை ஜூஸ்
- கீரை ராய்த்தா
- புதினா நன்னாரி சர்பத்
- ஃப்ரூட் மிக்ஸர்
- தர்பூசணி மாதுளை ஜூஸ்
- கீரை ராய்த்தா
- கேஷ்யூ ஹனி டேட்ஸ்
- தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
- தயிர் சேமியா
- வெஜிடபிள் மோர்
- ஜாம் மில்க் ஷேக்
- மில்க் அவல்
- இளநீர் சர்பத்
- மாம்பழ பாயசம்
- வெஜிடபிள்-ஃப்ரூட்ஸ் ராய்த்தா
- ஜெல்லி வித் ஃப்ரூட் சாலட்
- ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்
- ஆப்பிள் வெள்ளரிப்பழ ஜூஸ்
- ரசமலாய்
- ஸ்வீட் அண்ட் சால்ட் டொமேட்டோ
- தேன் நெல்லிக்காய்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1