30 வகையான போண்டா வடை (30 Type Bonda Vadai)

கர கர... மொறு மொறு... 30 வகை போண்டா வடை!
வரப்போகுது கோடை விடுமுறை!வாண்டுகளுக் கெல்லாம் தினம் ஒரு ஸ்நாக்ஸ் செய்து தரஅம்மாக்கள் இப்போதே ரெடியாக வேண்டாமா?ஆயிரம்தான் நூடுல்ஸ§ம் சாண்ட்விச்சும் வந்தாலும்நம்ம பாரம்பரிய உணவான வடைக்கும் போண்டாவுக்கும் ஈடாகுமா?உளுந்து சேர்ப்பதனால் உடலுக்கு நன்மையையும் தரும்இந்தப் பல காரத்தை 30 வகைகளில் புதுமையாக செய்துஉங்கள் குடும்பத்தை அசத்த கற்றுத் தருகிறார்,‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.செய்து பாருங்கள்... குடும்பத்தோடு சுவையுங்கள்!
- வெஜிடபிள் போண்டா
- தவலை வடை
- மைசூர் போண்டா
- மசால் வடை
- மெது போண்டா
- கீரை வடை
- மங்களூர் போண்டா
- பொட்டுக்கடலை வடை
- தாளிச்ச போண்டா
- கல்கண்டு வடை
- கார்ன் போண்டா
- புதினா - மல்லி வடை
- பாசிப்பருப்பு போண்டா
- ஜீரா வடை
- கேசரி போண்டா
- புளிப்பு கார வடை
- மெது வடை
- உருளைக்கிழங்கு போண்டா
- ஸ்பெஷல் வடை
- கலவை பருப்பு வடை
- வெங்காய வடை
- ஜவ்வரிசி போண்டா
- கார போண்டா
- தயிர் வடை
- கோஸ்வடை
- ரச வடை
- இனிப்பு போண்டா
- சாம்பார் வடை
- பருப்பு போண்டா
- இட்லி மாவு போண்டா
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1