கடி ஜோக்ஸ் 79 - கடி ஜோக்ஸ்
ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே
-***-
ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே
-***-
வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
ரானி : எதுக்கு?
வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு
-***-
பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி:
ஒருவர் : இது இராயப்போட்டையா?
மற்றொருவர் : இல்லை தோள்பட்டை.
-***-
மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 79 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வேனி, மாணவன், நம்ம, ரானி, ஒருவர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, டபுள்