கடி ஜோக்ஸ் 24 - கடி ஜோக்ஸ்
தொண்டர் : தலைவரே நம்ம கட்சி இரண்டா பிளந்துடுச்சி என்ன செய்யலாம் .. .. ?
தலைவர் : இவ்வளவுதானே .. .. பிளந்த கட்சியோட கூட்டணி அமைச்சுடுவோம் .. ..
-***-
வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"
பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."
-***-
நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
-***-
டாக்டர் : வாயில் என்ன கட்டு ?
நோயாளி : எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?
-***-
தொண்டர் 1 : இந்தத் தடவை தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க தொகுதிக்கு வர மாட்டாராம் .. ..
தொண்டர் 2 : வழக்கமா தேர்தலுக்கு அப்புறமதானே தொகுதிக்கு வரமாட்டாரு .. .. ஏன் இந்தத் தடவை மாத்திட்டாரு .. .. ?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 24 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", தொண்டர், நோயாளி, இந்தத், தடவை, தொகுதிக்கு, தேர்தலுக்கு, டாக்டர், தலைவர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, என்ன