கடி ஜோக்ஸ் 26 - கடி ஜோக்ஸ்
பாக்கி : என் மனைவியோடு ஹேhட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா
-***-
தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
தலைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
-***-
கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."
-***-
டாக்டர் சுபைர பார்த்து :
கோலம் : அவர் என்ன தேங்காய் வியாபாரி மகனா ?
பச்ச : ஏன் மச்சி ?
கோலம் : வியாதி முத்தி போச்சான்னு பார்க்கிறதுக்கு , பேஷண்டை தூக்கு குலுக்கி பார்க்கிறாரே ...
-***-
வேலு : நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
முராரி : அதிசயமாயிருக்கே!
வேலு : காரணம். அவன்தான் அவ புருஷன்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 26 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", மருந்து, கோலம், வேலு, இருக்கு, பாக்கி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, செருப்பு