கடி ஜோக்ஸ் 23 - கடி ஜோக்ஸ்
தயாரிப்பாளர் : முதல்வர்கிட்ட இல்லே .. .. .. இந்தப் பிரச்னையைப் பிரதமர்கிட்டேயே கொண்டுபோகப் போறேன். இன்னும் கால்வாசி படம் ஷூட்டிங் பாக்கியிருக்கு. அதுக்குள்ள முழுப்படமும் திருட்டு வி.சி.டி-ல் வந்துடுச்சு .. ..
இயக்குனர் : ???
-***-
மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!
-***-
நண்பர் 1 : என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?
நண்பர் 2 : இதென்ன அக்ரமமா இருக்கு?
நண்பர் 1 : தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.
-***-
அருண் பட்டாஸ் சேர்ந்து விளம்பர கம்பெனி ஆரம்பிச்சது பத்தி :
சதிஸ் : பாஸ் என் அருணு ரொமப சேகமா இருக்கன் ?
மாஸ்க் : அதா விளம்பரக்கம்பெனி ஆரம்பிச்சாங்கள அதுக்கு விளம்பரம் சரியா வைக்கலையாமாமாம் ,
-***-
நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 23 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், அதுக்கு, பல்லைப், அப்புறம், டாக்டர், பிடுங்கின, குழந்தை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, இல்லே, ஜாடைல