சிரிக்கலாம் வாங்க 91 - சிரிக்கலாம் வாங்க
உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே..
-***-
வர வர நாடு ரொம்ப கெட்டுப் போச்சு.
ஏன் அலுத்துக்குறீங்க?
ஷேர் மார்கெட் நிலவரம் மாதிரி எம்.பி.க்களோட விலை நிலவரத்தையும் டி.வி.யில சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே.
-***-
என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு
ஏன்?
எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா
-***-
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
-***-
எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார்
அப்பா என்ன படம் ஓடுச்சு?
திருடா திருடி
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 91 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", படம், எங்க, சிகரெட், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்