சிரிக்கலாம் வாங்க 92 - சிரிக்கலாம் வாங்க
எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
அவ்வளவு சுறுசுறுப்பா?
ஊஹும், அவருக்கு மூல வியாதி.
-***-
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
-***-
மூக்குல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணச் சொன்னா, எலாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களே டாக்டர் !'
'என்ன மேடம் சொல்றீங்க ?'
'இழுத்தா.. ஒரு மீட்டர் நீளத்துக்கு வருது பாருங்க !'
-***-
படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?
அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!
-***-
மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?
இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 92 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வந்த, மூலம், என்ன, சர்ஜரி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்