சிரிக்கலாம் வாங்க 90 - சிரிக்கலாம் வாங்க
எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?
-***-
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'
-***-
சார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !
என்னவாம் ?
நிலம் நிலமறிய ஆவல்னு !
-***-
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல மாட்டான்." "யாரவன்?"
"செத்தவன்தான்!"
-***-
மன்னர், நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!
ஏன் மன்னா?
எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 90 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உங்க, சிரிப்புகள், kadi, நகைச்சுவை