சிரிக்கலாம் வாங்க 82 - சிரிக்கலாம் வாங்க
'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'
'ஏன்?'
'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'
-***-
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!
-***-
கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ?
இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே,
ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!
-***-
கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை
-***-
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?
அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 82 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ", ஜோக்ஸ், jokes, முட்டை, கோழி, எப்படி, போய், பிரியாணி, ஆர்டர், பண்ணினேன், இருக்கு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, கிடைக்கும், வந்ததா