சிரிக்கலாம் வாங்க 81 - சிரிக்கலாம் வாங்க
“பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?”
“யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்..”
-***-
கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?....
இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
-***-
அப்பாவும் மகனும் பேசிக்கொண்டது;
உன்னை விட சின்னப் பையனை எதுக்குடா அடிச்சே? கையை நீட்டுடா.....
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..........
-***-
இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. ..
நீங்க கேட்டீங்களா? ...
இல்லை இல்லை............நான் கேக்கல.
அவங்களாதான் சொன்னாங்க...
-***-
நாம ஓடீப்போயிடலாமா ...
செருப்பு பிஞ்சுடும் ...
பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 81 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, சொன்னாங்க, இல்லை, நான், சிரிப்புகள், kadi, நகைச்சுவை