சிரிக்கலாம் வாங்க 49 - சிரிக்கலாம் வாங்க
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?
போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
-***-
டாக்டர்- "சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ் - (கிசு...கிசுப்பாக...) "டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"
-***-
அந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே?
ஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர் VS சீனியர்
-***-
ஃபிகரு, என் பின்னால பல பசங்க பைத்தியமா சுத்தறாங்க..
ஆல்ரெடி பைத்தியமா? சுத்த ஆரம்பிச்ச பின் பைத்தியமா?
-***-
கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
நீங்க வேற... பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 49 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, ", டீம், பைத்தியமா, நீங்க, பால், பின்னாடி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நான், டாக்டர்