சிரிக்கலாம் வாங்க 47 - சிரிக்கலாம் வாங்க

“மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?”
” கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!”
-***-
"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?"
"டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"
-***-
பாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம்,
பாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர?
பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.
-***-
ஏண்டி..! உன் புருசன்' "கமலஹாசன்" மாதிரின்னு சொன்னே?பார்த்தா அப்படித் தெரியலையே!?
நான் சென்னது "குனா" கமல் மாதிரி
-***-
சார்....! நான் புதுசா....'வேலைக்கு சேர்ந்த உங்க "ஸ்டெனோ..."
கண்ணா.......! "லட்டு" திங்க ஆசையா....?
சார் என் தங்கையும் இங்கதான் வேலை பார்க்கிறா....
கண்ணா........! இரண்டாவது "லட்டு" திங்க ஆசையா....?
சார்....!முக்கியமான விசயம்! எங்க அண்ணன்' ஒரு "பாக்ஸர்" அவரும் இங்க தான் வேலை பார்க்கிறார்....!
எனக்கு லட்டெ'ன்ன "பூந்தி," கூட வேண்டாம்..!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 47 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், பாயசம், jokes, சார், கண்ணா, லட்டு", ஆசையா, வேலை, திங்க, நான், நகைச்சுவை, kadi, தான், தரம், சிரிப்புகள்