சிரிக்கலாம் வாங்க 45 - சிரிக்கலாம் வாங்க
என் மனைவிக்கு ரொம்ப இறக்க சுபாவம்..
இரக்கமா? இறக்கமா?
அதாவது என்னை, எங்கம்மாவை இறக்கி இறக்கி பேசுவா
-***-
இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.
கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இருக்காது.
-***-
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே… என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா…!
-***-
"அந்த டாக்டர்கிட்டே போனா மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்.."
"ஏன்..? "
"அவருக்கு ஃபீஸ் கொடுத்தக்கு அப்பறம் அதுதான் முடியும்!"
-***-
(சிட்டிசன் கோர்ட் சீன்.. கற்பனைதான்.. )
அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
எருமைநாயக்கம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
தெரியாதே... அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 45 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், ", வாங்க, ஜோக்ஸ், jokes, தெரியாதே, மனைவி, குளத்துல, தெரியுமா, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இறக்கி, நீச்சல்