சிரிக்கலாம் வாங்க 44 - சிரிக்கலாம் வாங்க

சாமி!இப்படி ஒரு மொக்கை ஃபிகரை எனக்கு லவ்வரா தந்திருக்கியே.. ஏன்?
டேய்,நாயே, உண்டியல்ல நீ போட்ட எட்டணாக்கு இதுவே அதிகம்டா!
-***-
என்ன அமைச்சரே இது…இந்தப் புலவர் அகம் பற்றிப் பாடவா, புறம் பற்றிப் பாடவா என்று கேட்கிறார்..?
ஆமாம் மன்னா...எனக்கும் அதுதான் சந்தேகம்... கடந்த வாரம், கலிங்க போரில்...அடிதாங்காமல் பஞ்சாய்...பறந்து...ஓடி...வந்தீர்களே...அதை...புறம்....என்று...சொல்ல வருகிறாரா...?? இல்லை நேற்று மகாராணி...உங்களை மொத்து... மொத்து... என்று...மொத்தியதை அகம்......என்று சொல்ல வருகிறாரா...ன்னு...தெரியலியே...பேசாம...பாடவே வேண்டாம்னு...எதையாவது...கொடுத்து அனுப்பி விடுங்கள்...
-***-
"அய்யாவுக்கு ஒண்ணும் ஆகலியே?"
"நல்லாதான் இருக்கார். நீ எதுக்குடி கேக்கறே முனியம்மா?"
"நானும் அவரும் ஜாலி டூர் போன கார் மரத்துல மோதற மாதிரி கனவு கண்டேன். அதான்!"
-***-
டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
-***-
ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ...
அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 44 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், ", வாங்க, ஜோக்ஸ், jokes, சொல்ல, புறம், மொத்து, பாடவா, வருகிறாரா, இப்படி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அகம், பற்றிப்