சிறுவர் கதைகள் - பஞ்ச தந்திரக் கதைகள் (Panchatantra Stories)
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகளாக இருந்தாலும் இது நீதி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீதியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
அவையாவன:
- நண்பர்களின் இழப்பு (மித்ர பேதம்) - நட்பைப் பிரித்தல் (Mitra-bheda)
- நண்பர்களைப் பெறுதல் (மித்ர லாபம்) - நட்பு உண்டாக்குதல் (Mitra-samprāpti)
- நண்பர்களுக்கிடையேயான வேறுபாடு (சுஹ்ருத பேதம்) - பகை நட்டல், அடுத்துக் கெடுத்தல் (Kākolūkīyam)
- பிரிவு (விக்ரஹம்) - பெற்றதை இழக்கச் செய்தல் (Labdhapraṇāśam)
- ஆராய்ந்து செயல் புரிதல்/அடாவடியான செயல் (Aparīkṣitakārakaṃ)
பகுதி 1
நட்புப் பிரித்தல்
- 1. எருதும் சிங்கமும்
- 2. ஆப்பு பிடுங்கிய குரங்கு
- 3. முரசொலி கேட்ட நரி
- 4. தங்களால் தாங்களே கெட்டோர்
- 5. கரும்பாம்பைக் கொன்ற காகம்
- 6. சிங்கத்தைக் கொன்ற முயல்
- 7. கொக்கைக் கொன்ற நண்டு
- 8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்
- 9. ஒட்டகத்தைச் கொன்ற காகம்
- 10. கடலை வென்ற சிட்டுக்குருவி
- 11. வாயடக்கம் இல்லாத ஆமை
- 12. மூன்று மீன்கள்
- 13. குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு
- 14 சாட்சி சொன்ன மரம்
- 15. கொக்கு முட்டை தின்ற பாம்பு
- 16. ‘எலி இரும்பைத் தின்றது’
- 17. வாழ்வு தந்த கிழட்டு வாத்து
பகுதி 2
நட்பு உண்டாக்குதல்
பகுதி 3
அடுத்துக் கெடுத்தல்
- 1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்
- 2. தன் வாயினால் கெட்ட கழுதை
- 3. யானையை வென்ற வெள்ளை முயல்
- 4. மோசம் போன முயலும் மைனாவும்
- 5. ஏமாந்த வேதியன்
- 6. உதவி செய்த கள்ளன்
- 7. அன்பரான அரக்கனும் கள்ளனும்
- 8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்
- 9. வேட்டைக்குதவிய புறாக்கள்
- 10. பொன்னாய் எச்சமிடும் பறவை
- 11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி
- 12. உருவம் மாறிய எலி
- 13. பாம்பு வாகனமேறிய தவளை
பகுதி 4
பெற்றதை இழக்கச் செய்தல்
பகுதி 5
ஆராயாத செயல் தவிர்த்தல்
- 1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்
- 2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்
- 3. கழுமரமேறிய நாவிதன்
- 4. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு
- 5. தலையில் சுழன்ற சக்கரம்
- 6. மந்திரத்தால் அழிந்த மதிகேடர்
- 7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்
- 8. பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை
- 9. வரங் கேட்டிறந்த நெசவாளி
- 10. பழிவாங்கிய குரங்கு
- 11. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு
- 12. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்
- 13. அகப்பட்டவனைவிட்டுவிட்ட அரக்கன்
- 14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு
தேடல் தொடர்பான தகவல்கள்:
Panchatantra Stories - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள்