முகலாயரின் கீழ் இந்தியா
ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் முகலாயர் ஓவியக்கலை அதன் உச்சியைத் தொட்டது. அபுல்ஹசன், பிஷன் தாஸ்,
தான்சேன் |
முகலாயர் காலத்தில் இசைக்கலையும் நன்கு வளர்ச்சியடைந்தது. குவாலியரைச் சேர்ந்த தான்சேன் என்ற பாடகரை அக்பர் ஆதரித்தார். தான்சேன் பல ராகங்களை உருவாக்கினார். ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோரும் இசையில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
மொழி, இலக்கியம்
அக்பரது ஆட்சிக்காலத்தின்போது முகலாயப் பேரரசு முழுவதிலும் பாரசீக மொழி பரவலாக வழக்கிலிருந்தது. அக்காலத்தில் சிறந்த அறிஞராகவும், வராலாற்று ஆசிரியராகவும் அபுல்பாசல் விளங்கினார். அவர் ஏற்படுத்திய உரைநடைப்பாணி பல தலைமுறைக்காலம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , இந்திய, வரலாறு, இந்தியா, முகலாயரின், காலத்தில், முகலாயர், கீழ், தான்சேன், மொழி, அவர், நாமா, அக்பர், ஓவியங்கள், ஜஹாங்கீர்