முகலாயரின் கீழ் இந்தியா
முகலாயக் கட்டிடக்கலையின் தொடர்ச்சி பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் காணப்பட்டது. மாகாண அரசுகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. அம்ரிட்சரில் உள்ள பொற்கோயிலில் முகலாயக் கட்டிடக்கலையின் கூறுகளைக் காண முடிகிறது.
ஓவியங்களும், இசையும்
ஓவியக்கலை |
பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்த மகாபாரதம், இராமாயணம் ஆகிய காவியங்களுக்கான விளக்கப்படங்கள் நுண் ஒவியங்களாகத் தீட்டப்பட்டன. அக்பர் நிறுவிய கலைக்கூடத்தில் பல்வேறு இந்தியக் கதைகளும் நுண் ஓவிய விளக்கப்படங்களாக வரையப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, இந்திய, முகலாயரின், மசூதி, பல்வேறு, கீழ், அக்பர், நுண், முகலாயக், கட்டிடக்கலையின், ஓவியக்கலைக்கு, அக்பரது