முகலாயரின் கீழ் இந்தியா
ஜஹாங்கீரின் சுயசரிதமான துசுகி ஜஹாங்கீரி அதன் உன்னத நடைக்கு பெயர் பெற்றதாகும். கியாஸ் பெக், நாகிப்கான், நியமத்துல்லா போன்ற அறிஞர்களையும் ஜஹாங்கீர் ஆதரித்தார்.
துளசிதாசர் |
வங்காளம், ஒரியா, ராஜஸ்தானி, குஜராத்தி போன்ற வட்டார மொழிகளும் முகலாயர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல பக்திப்படைப்புகளும் வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அக்பர் காலம் தொடங்கி இந்தி கவிஞர்களும் முகலாயர் அவையில் இடம்பெற்றனர். இராமாயணத்தின் இந்தி வடிவமான ராம் சரித்மனஸ் என்ற நூலைப் படைத்த துளசிதாசர் ஒரு புகழ்மிக்க இந்திக் கவிஞராவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, பாரசீக, இந்திய, முகலாயர், முகலாயரின், மொழியாக்கம், கீழ், துளசிதாசர், வட்டார, இந்தி, ஆதரித்தார், உள்ளிட்ட, ஷாஜகான், அவரது, அக்பர், உருவாக்கப்பட்டன, நாமா, ஆகியவற்றை, மகாபாரதம், அபுல், அறிஞர்களையும்