மருதகாசி பாடல்கள் - பக்கம் - 199
அந்தி சாயிற நேரம்! மந்தாரைச் செடியோரம்!-ஒரு அம்மாவைப் பார்த்து-ஐயா அடிச்சாராம் கண்ணு-அவ சிரிச்சாளாம் பொண்ணு! கொக்கர கொக்கர கொக்கரகோன்னு குயிலைப் போல பாடிடுவா! கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கர கொக்கர கொக்கரக்கோ! பல்லாக்கு போல நெளிஞ்சி ஆடி பார்த்தவர் மனசை வாவிடுவா! பப்பரபூ பப்பரபூ பப்பர பப்பர பப்பரபூ! தத்தித் தத்தி அன்னம் போலே தாவியே நடையும் போட்டிடுவா! டர்ரரடன் டர்ரரடன் டர்ரர டர்ரர டர்ரரடன்! பக்காப் பொண்ணு ஐயாமேலே சொக்குப் பொடியும் தூவிட்டா! தக்கிடஜம் தக்கிடஜம் தக்கிட தக்கிட தக்கிடஜம்! |
மந்திரிகுமாரி-1950
இசை: G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன் குழுவினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 197 | 198 | 199 | 200 | 201 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 199 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கொக்கர, தக்கிடஜம், டர்ரரடன், பப்பரபூ, கொக்கரக்கோ