மருதகாசி பாடல்கள் - பக்கம் - 2

என்னை வாழவைத்த தெய்வம்! தென்னையைப் போன்ற வள்ளல்! தன்னை நம்பிய என் போன்றோர்க்குத் தாய் தந்தை தமையன் எல்லாம் அவரே! வாழிய தமிழக முதல்வர் டாக்டர். எம். ஜி. ஆர். இந்தமாமனிதருக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன். "பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுக் கண்மூடிப் போகிறவர் போகட்டுமே! என் மனதை நானறிவேன் என் உறவை நான்மறவேன்! எதுவான போதிலும் ஆகட்டுமே! நன்றிமறவாத நல்லமனம் போதும்! என்றும் அதுவே என் மூலதனமாகும்! |
அ. மருதகாசி |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 2 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -